Friday, December 09, 2011

திரு.முரளிதரன்




இரத்த தானம் செய்தவர்: திரு.முரளிதரன் அவர்கள்.

இரத்தம் பெற்று கொண்டவர்: திருமதி. அம்சவள்ளி அவர்கள்
(திரு.சண்முகம் - 9965819747 அவர்களின் சகோதரி), பொன்னங்குப்பம், பானாம்பட்டு, விழுப்புரம்.

சிகிச்சைக்கான காரணம்: எலும்பு நோய்.

மருத்துவமனை: மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மதகடிப்பட்டு, புதுச்சேரி.

திரு.முரளிதரன் அவர்களுக்கு விடியல் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறது. - S1BPXY