Thursday, September 22, 2011

திரு.சேகர்



இரத்த தானம் செய்தவர்: திரு.சேகர் அவர்கள்.

இரத்தம் பெற்று கொண்டவர்: திருமதி.ராஜாம்பாள் அவர்கள், 
(திரு.மாணிக்கம் - 9944366460 அவர்களின் தாயார்), விழுப்புரம்.

அறுவை சிகிச்சைக்கான காரணம்: கர்ப்பப்பை நீக்கம்.

மருத்துவமனை: மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மதகடிப்பட்டு, புதுச்சேரி.

திரு.சேகர் அவர்களுக்கு விடியல் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறது. - SEAOPR

Wednesday, September 21, 2011

மு.பாஸ்கர்


இரத்த தானம் செய்தவர்: மு.பாஸ்கர் அவர்கள்.

இரத்தம் பெற்று கொண்டவர்: செல்வி.நிர்மலா தேவி அவர்கள், 
(செல்வி.ஜோதி - 8883505666 - அறுபடைவீடு செவிலியர், அவர்களின் சகோதரி), புதுச்சேரி.

அறுவை சிகிச்சைக்கான காரணம்: கட்டி அகற்றம்.

மருத்துவமனை: அறுபடைவீடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை,
                              கிருமாம்பாக்கம், புதுச்சேரி.

திரு.பாஸ்கர் அவர்களுக்கு விடியல் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறது. - BAOPSK


Tuesday, September 13, 2011

ஆதி.பிரசன்னா



இரத்த தானம் செய்தவர்: ஆதி.பிரசன்னா அவர்கள்.

இரத்தம் பெற்று கொண்டவர்: திருமதி.மேரி குளோரியா அவர்கள், 
(திரு.ஆண்டனி - 9751075045 அவர்களின் தாயார்), மங்கலம்பேட்டை.

அறுவை சிகிச்சைக்கான காரணம்: இடுப்பு எலும்பு நழுவியது.

மருத்துவமனை: இராஜீவ்காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனை,
                               பாகூர், புதுச்சேரி.

திரு.பிரசன்னா அவர்களுக்கு விடியல் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறது. - SVBNRS

Sunday, September 11, 2011

ப.முருகன்


இரத்த தானம் செய்தவர்: ப.முருகன் அவர்கள்.

இரத்தம் பெற்று கொண்டவர்: திருமதி.காமாட்சி அவர்கள் (திரு.சம்பத் 9894169307 அவர்களின் சகோதரி), ஒமிப்பேர் - மரக்காணம்.


அறுவை சிகிச்சைக்கான காரணம்: மகப்பேறு.


மருத்துவமனை: PIMS மருத்துவ கல்லூரி மருத்துவமனை,
                               காலாப்பட்டு, புதுச்சேரி.

திரு.முருகன் அவர்களுக்கு விடியல் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறது.