இரத்த தானம் செய்தவர்: திரு.சேகர் அவர்கள்.
இரத்தம் பெற்று கொண்டவர்: திருமதி.ராஜாம்பாள் அவர்கள்,
(திரு.மாணிக்கம் - 9944366460 அவர்களின் தாயார்), விழுப்புரம்.
அறுவை சிகிச்சைக்கான காரணம்: கர்ப்பப்பை நீக்கம்.
மருத்துவமனை: மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மதகடிப்பட்டு, புதுச்சேரி.
திரு.சேகர் அவர்களுக்கு விடியல் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறது. - SEAOPR

No comments:
Post a Comment