இரத்த தானம் செய்தவர்: மு.பாஸ்கர் அவர்கள்.
இரத்தம் பெற்று கொண்டவர்: செல்வி.நிர்மலா தேவி அவர்கள்,
(செல்வி.ஜோதி - 8883505666 - அறுபடைவீடு செவிலியர், அவர்களின் சகோதரி), புதுச்சேரி.
அறுவை சிகிச்சைக்கான காரணம்: கட்டி அகற்றம்.
மருத்துவமனை: அறுபடைவீடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை,
கிருமாம்பாக்கம், புதுச்சேரி.
திரு.பாஸ்கர் அவர்களுக்கு விடியல் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறது. - BAOPSK

தேதி இல்லையே.
ReplyDelete@Bharath Computers
ReplyDeleteமேஏஏலே முதல் வரி அவர் இரத்தம் கொடுத்த தேதி. கீழே கடைசியில் உள்ள நேரம் அவர் இரத்தம் கொடுத்த நேரம்.