இரத்த தானம் செய்தவர்: திரு.ச.பிரபாகரன் அவர்கள்.
இரத்தம் பெற்று கொண்டவர்: திருமதி.ஜமுனா பாய் அவர்கள்,
(திரு.சுந்தர் ராவ் - 9597042922அவர்களின் மனைவி), விழுப்புரம்.
சிகிச்சைக்கான காரணம்: கல்லீரல் வீக்கம்.
மருத்துவமனை: மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மதகடிப்பட்டு, புதுச்சேரி.
திரு.பிரபாகரன் அவர்களுக்கு விடியல் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறது. - SEBNBR

வாழ்த்துக்கள் பிரபாகரன்.
ReplyDelete