இரத்த தானம் செய்தவர்: திரு.கணேசன் அவர்கள்.
இரத்தம் பெற்று கொண்டவர்: திரு.வேதகிரி அவர்கள்,
(திரு.இரமேஷ் - 9443227529அவர்களின் தகப்பனார்),
186, நாப்பாளைய தெரு, விழுப்புரம்.
சிகிச்சைக்கான காரணம்: வயிற்று கட்டி.
மருத்துவமனை: நித்யானந்தம் மருத்துவமனை, வடக்குத் தெரு, விழுப்புரம்.
திரு.கணேசன் அவர்களுக்கு விடியல் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறது. - LEAONR

No comments:
Post a Comment